Sri Lakshmi Hayagriva Gayathri Mantra

ஸ்ரீ ஹயக்ரீவ காயத்ரி மந்திரம்


ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம் : 



ஓம் வாகீஸ்வராய வித்மஹேஹயக்ரீவாய தீமஹிதந்நோ ஹம்ச ப்ரசோதயாத்  !!

கல்வியில் சிறந்து விளங்க துணைபுரியும் ஹயக்ரீவர் ஸ்லோகம்

ஹயக்ரீவர் ஸ்லோகம்:

 சங்க சக்ர மஹாமுத்ராபுஸ்தகாட்யம் 

சர்ர்பஜம் சம்பூர்ணம்சந்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே !!

ஹயக்ரீவர் மூல மந்திரம் : 

உக்தீத ப்ரண வோத்கீதஸர்வ 

வாகீச்வரேச்வரஸர்வ 

வேத மயோச்ந்த்யஸர்வம் போதய போதயஹயக்ரீவர் !!