ஹரி ஹரி கோகுல ரமணா
ஹரி ஹரி கோகுல ரமணா
ஹரி ஹரி கோகுல ரமணா
ஹரி ஹரி கோகுல ரமணா
ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்திருவடி சரணம் கண்ணாஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்திருவடி சரணம் கண்ணாஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்திருவடி சரணம் கண்ணா
பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே
பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே
உன் பதமலர் பணிந்தோமே..ஏ..ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா
உந்தன் திருவடி சரணம் கண்ணாஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்திருவடி சரணம் கண்ணா
கண்ணா.. கண்ணா.. கண்ணா.. கண்ணா..
ஞான மலர்க் கண்ணாஆயர்க் குல விளக்கேவானும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவேகானத்தில் உயிர் இனத்தைக்கட்டுவிக்கும் கண்ணா.ஆ..ஆ
தானே உலகாகிதனக்குள்ளே தான் அடங்கிமானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்துவாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றிநானும் தொழுதேன் நம்பி பரந்தாமாஉன் நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே
ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்திருவடி சரணம் கண்ணாஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்திருவடி சரணம் கண்ணாஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்திருவடி சரணம் கண்ணாஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்திருவடி சரணம் கண்ணா