ருண விமோச்சன நரசிம்ம ஸ்தோத்திரம்

ருண விமோச்சன நரசிம்ம ஸ்தோத்திரம்

ருண விமோச்சன நரசிம்ம ஸ்தோத்திரம் மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகும். இது கடுமையான நிதி சிக்கல்கள் மற்றும் கடன்களிலிருந்து விடுபட பலரால் உச்சரிக்கப்படுகிறது. நரசிம்மருக்கு உகந்த ருணமோசனம் என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எவ்வளவு பெரிய கடனும் விரைவில் நீங்கிவிடும். அதோடு நியாயமான முறையில் சகல செல்வங்களும் வந்து சேரும்.

த்யானம்

வாகீஸா யஸ்ய வதனே லக்ஷ்மீர்யஸ்ய ச வக்ஷஸி |

யஸ்யாஸ்தே ஹ்ருதயே ஸம்வித் தம் ந்ருஸிம்ஹமஹம் பஜே ||

ருண விமோச்சன நரசிம்ம ஸ்தோத்திரம்

தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருண முக்தயே. || 1 ||


லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம் |

ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 2 ||


ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம் |

ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 3 ||


லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம் |

ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 4 ||


ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம் |

ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 5 ||


ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம் |

ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 6 ||


க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம் |

ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 7 ||


வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம் |

ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 8 ||


யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம் |

அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்|| 9 ||


இதி ருண விமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் அறுதி ||