Pradosha Stotram

jaya deva jagannatha jaya sankara sasvata

jaya sarvasursdhyaksa jaya sarvasurarcita !!


jaya sarvagunatita jaya sarvavaraprada

jaya nitya niradhara jaya visvambharavyaya !!


jaya visvaikavandyesa jaya nagendrabhusana

jaya gauripate sambho jaya candrardhasekhara !!


jaya kotyarkasankasa jayanantagunasraya

jaya bhadra virupaksa jayacintya niranjana !!


jaya natha krpasindho jaya bhaktartibhanjana

jaya dustarasamsarasagarottarana prabho !!


prasida me mahadeva samsarartasya khidyatah

sarvapapaksayam krtva raksa mam paramesvara !!


mahadaridryamagnasya mahapapahatasya ca

mahasokanivistasya maharogaturasya ca !!


rnabharaparitasya dahyamanasya karmabhih

grahaih prapidyamanasya prasida mama sankara !!


daridrah prarthayeddevam pradose girijapatim

arthadhyo vatha raja va prarthayeddevamisvaram !!


dirghamayuh sadarogyam kosavrddhirbalonnatih

mamastu nityamanandah prasadattava sankara !!


satravah samksayam yantu prasidantu mama prajah

nasyantu dasyavo rastre janah santu nirapadah !!


durbhiksamarisantapah samam yantu mahitale

sarvasasyasamrddhisca bhuyatsukhamaya disah !!


evamaradhayeddevam pujante girijapatim

brahmananbhojayet pascaddaksinabhisca pujayet !!


sarvapapaksayakari sarvaroganivarani

sivapuja mayakhyata sarvabhistaphalaprada !!


!! ithi pradosastotram sampurnam !!

பிரதோஷ ஸ்தோத்திரம்


ஜய தேவ ஜகன்நாத ஜய சங்கர சாச்வத

ஜய ஸர்வஸுராத்யக்ஷ ஜய ஸர்வஸுரார்ச்சித !!


ஜய ஸர்வகுணாதீத ஜய ஸர்வவரப்ரத

ஜய நித்ய நிராதார ஜய விச்வம்பராவ்யய !!


ஜய விச்வைகவந்த்யேச ஜய நாகேந்த்ரபூஷண

ஜய கௌரீபதே சம்போ ஜய சந்த்ரார்தசேகர !!


ஜய கோட்யர்கஸங்காச ஜயானந்தகுணாச்ரய

ஜய பத்ர விரூபாக்ஷ ஜயாசிந்த்ய நிரஞ்ஜன !!


ஜய நாத க்ருபாஸிந்தோ ஜய பக்தார்த்திபஞ்ஜன

ஜய துஸ்தரஸம்ஸாரஸாகரோத்தாரண ப்ரபோ !!


ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்த்தஸ்ய கித்யத:

ஸர்வபாபக்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேச்வர !!


மஹாதாரித்ர்யமக்னஸ்ய மஹாபாபஹதஸ்ய ச

மஹாசோகநிவிஷ்டஸ்ய மஹாரோகாதுரஸ்ய ச !!


ருணபாரபரீதஸ்ய தஹ்யமானஸ்ய கர்மபி:

க்ரஹை:ப்ரபீட்யமானஸ்ய ப்ரஸீத மம சங்கர !!


தரித்ர: ப்ரார்த்தயேத்தேவம் ப்ரதோஷே கிரிஜாபதிம்

அர்த்தாட்யோ வா(அ)த ராஜா வா ப்ரார்த்தயேத்தேவமீச்வரம் !!


தீர்கமாயு: ஸதாரோக்யம் கோசவ்ருத்திர்பலோன்னதி:

மமாஸ்து நித்யமானந்த: ப்ரஸாதாத்தவ சங்கர !!


சத்ரவ: ஸம்க்ஷயம் யாந்து ப்ரஸீதந்து மம ப்ரஜா:

நச்யந்து தஸ்யவோ ராஷ்ட்ரே ஜனா: ஸந்து நிராபத: !!


துர்பிக்ஷமாரிஸந்தாபா: சமம் யாந்து மஹீதலே

ஸர்வஸஸ்யஸம்ருத்திச்ச பூயாத்ஸுகமயா திச: !!


ஏவமாராதயேத்தேவம் பூஜான்தே கிரிஜாபதிம் ||

ப்ராஹ்மணான்போஜயேத் பச்சாத்தக்ஷிணாபிச்ச பூஜயேத் !!


ஸர்வபாபக்ஷயகரீ ஸர்வரோகநிவாரணீ |

சிவபூஜா மயா(அ)(அ)க்யாதா ஸர்வாபீஷ்டபலப்ரதா !!


!! இதி ப்ரதோஷ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் !